Course Includes:
- Price: ₹99.00
- Instrutor: Edward Norton
- Duration: 5
- Lessons: 16
- Enrolled: 0 students
- Language: English
- Certificate: Yes
Share Market Foundation (Advanced Level ) – Tamil
“Zero to Stock Market Hero – in Your Own Language!”
இந்த course, முதலீடு மற்றும் trading basics-ஐ எளிதாக, step-by-step, Tamil-ல் கற்றுக்கொள்ள விரும்புகிறவர்களுக்கு perfect!
இந்த program-ல் நீங்கள் கற்றுக்கொள்ளப் போவது:
• Share Market Basics – NSE, BSE, Nifty, Sensex என்ன?
• Investment vs Trading – எது உங்களுக்கு suit ஆகும்?
• Demat & Trading Account Setup – எப்படி திறக்க, எப்படி பயன்படுத்த?
• Basic Terminologies – LTP, Volume, Bid-Ask, Spread
• Types of Orders – Market, Limit, Stop Loss orders
• Practical Live Examples – Real-time market data-வுடன்
Course Outcome:
• Stock market-ஐ நம்பிக்கையுடன் புரிந்துகொண்டு முதலீடு செய்யும் திறன்
• Risk management மற்றும் profit booking strategies பற்றிய தெளிவு
• Self-trading-க்கு தேவையான foundation
Duration: 10–15 Hours (Theory + Practical)
Mode: Online (Live + Recorded Access)
Suitable for: Students, Job Holders, Business Owners & Anyone Interested in Wealth Creation